நீட் பயிற்சி மையம்

img

நீட் பயிற்சி மையம் நடத்தி மோசடி மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் புகார்

கோவையில் நீட் தேர்வு பயிற்சி மையம் நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த தனியார் பயிற்சி மையத்தின் மீது  உரிய நடவடிக்கை  எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்த னர்.